நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
பயப்படாதே நீ மனமே
நான் காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
அனுதினம் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் –
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
நீதியின் வலகரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
Naan Unnai Vittu Vilakuvathillai
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
Naan Unnai Entum Kaividuvathillai
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
Naan Unnaik Kaannkinta Thaevan
கண்மணி போல் உன்னைக் காப்பேன்
kannmanni Pol Unnaik Kaappaen
பயப்படாதே நீ மனமே
Payappadaathae Nee Manamae
நான் காத்திடுவேன் உன்னை தினமே
Naan Kaaththiduvaen Unnai Thinamae
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
Arputhangal Naan Seythiduvaen
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
Unnai Athisayamaay Naan Nadaththiduvaen
திகையாதே கலங்காதே மனமே
Thikaiyaathae Kalangaathae Manamae
நான் உன்னுடனிருக்க பயமேன்
Naan Unnudanirukka Payamaen
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
Kannnneer Yaavaiyum Thutaiththiduvaen
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
Un Kavalaikal Yaavaiyum Pokkiduvaen
அனுதினம் என்னைத் தேடிடுவாய்
Anuthinam Ennaith Thaediduvaay
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
Naan Aliththidum Pelanaip Pettiduvaay
அத்திமரம் போல் செழித்திடுவாய் –
Aththimaram Pol Seliththiduvaay –
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
Naan Aasaiyaay Unnna Kani Koduppaay
நீதியின் வலகரத்தாலே உன்னை
Neethiyin Valakaraththaalae Unnai
தாங்குவேன் நான் அன்பினாலே
Thaanguvaen Naan Anpinaalae
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
Aaviyil Unnmaiyaay Jepiththiduvaay
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
Thinam Allaelooyaa Ente Aarpparippaay
நான் உன்னை விட்டு விலகுவதில்லை Keyboard
naan Unnai Vittu Vilakuvathillai
naan Unnai Entum Kaividuvathillai
naan Unnaik Kaannkinta Thaevan
kannmanni Pol Unnaik Kaappaen
payappadaathae Nee Manamae
naan Kaaththiduvaen Unnai Thinamae
arputhangal Naan Seythiduvaen
unnai Athisayamaay Naan Nadaththiduvaen
thikaiyaathae Kalangaathae Manamae
naan Unnudanirukka Payamaen
kannnneer Yaavaiyum Thutaiththiduvaen
un Kavalaikal Yaavaiyum Pokkiduvaen
anuthinam Ennaith Thaediduvaay
naan Aliththidum Pelanaip Perriduvaay
aththimaram Pol Seliththiduvaay –
naan Aasaiyaay Unnna kani Koduppaay
neethiyin Valakaraththaalae Unnai
thaanguvaen Naan Anpinaalae
aaviyil Unnmaiyaay Jepiththiduvaay
thinam Allaelooyaa Ente aarpparippaay
நான் உன்னை விட்டு விலகுவதில்லை Guitar
நான் உன்னை விட்டு விலகுவதில்லை for Keyboard, Guitar and Piano