Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 11:18

Revelation 11:18 in Tamil தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 11

வெளிப்படுத்தின விசேஷம் 11:18
ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.


வெளிப்படுத்தின விசேஷம் 11:18 ஆங்கிலத்தில்

jaathikal Kopiththaarkal, Appoluthu Ummutaiya Kopam Moonndathu; Mariththor Niyaayaththeerppataikiratharkum, Theerkkatharisikalaakiya Ummutaiya Ooliyakkaararukkum Parisuththavaankalukkum Umathu Naamaththinmael Payapakthiyaayiruntha Siriyor Periyorukkum Palanalikkiratharkum, Poomiyaik Keduththavarkalaik Kedukkiratharkum, Kaalamvanthathu Entu Solli, Thaevanaith Tholuthukonndaarkal.


Tags ஜாதிகள் கோபித்தார்கள் அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும் தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும் பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம்வந்தது என்று சொல்லி தேவனைத் தொழுதுகொண்டார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 11:18 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 11:18 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 11:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 11