Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 33:55

Numbers 33:55 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 33

எண்ணாகமம் 33:55
நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.


எண்ணாகமம் 33:55 ஆங்கிலத்தில்

neengal Thaesaththin Kutikalai Ungalukku Munpaakath Thuraththividaamaliruppeerkalaanaal, Appoluthu Avarkalil Neengal Meethiyaaka Vaikkiravarkal Ungal Kannkalil Mullukalum Ungal Vilaakkalilae Koorkalumaayirunthu, Neengal Kutiyirukkira Thaesaththilae Ungalai Upaththiravappaduththuvaarkal.


Tags நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால் அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்
எண்ணாகமம் 33:55 Concordance எண்ணாகமம் 33:55 Interlinear எண்ணாகமம் 33:55 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 33