Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:28

Nehemiah 9:28 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 9

நெகேமியா 9:28
அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம், விடுதலையாக்கிவிட்டீர்.


நெகேமியா 9:28 ஆங்கிலத்தில்

avarkalukku Ilaippaaruthal Unndaanapotho, Umakku Munpaaka Marupatiyum Pollaappuch Seyyaththodanginaarkal; Aakaiyaal Avarkal Saththurukkal Avarkalai Aalumpatikku Avarkal Kaiyilae Oppuviththeer; Avarkal Mananthirumpi Ummai Nnokkik Kooppittapotho, Neer Paralokaththilirunthu Kaettu, Avarkalai Ummutaiya Irakkangalinpatiyae Anaekantharam, Viduthalaiyaakkivittir.


Tags அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள் ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு அவர்கள் கையிலே ஒப்புவித்தீர் அவர்கள் மனந்திரும்பி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ நீர் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்
நெகேமியா 9:28 Concordance நெகேமியா 9:28 Interlinear நெகேமியா 9:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9