Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 66:17

Isaiah 66:17 in Tamil தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 66

ஏசாயா 66:17
தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஏசாயா 66:17 ஆங்கிலத்தில்

thangalaith Thaangalae Parisuththappaduththikkollukiravarkalum, Thoppukalin Naduvilae Thangalaith Thaangalae Oruvar Pin Oruvaraaych Suththikariththukkollukiravarkalum, Pantiyiraichchiyaiyum, Aruvaruppaanathaiyum, Eliyaiyum Saappidukiravarkalum Aekamaaych Sangarikkappaduvaarkal Entu Karththar Sollukiraar.


Tags தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும் தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும் பன்றியிறைச்சியையும் அருவருப்பானதையும் எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 66:17 Concordance ஏசாயா 66:17 Interlinear ஏசாயா 66:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 66