Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:22

ஆதியாகமம் 26:22 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26

ஆதியாகமம் 26:22
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.


ஆதியாகமம் 26:22 ஆங்கிலத்தில்

pinpu Avvidam Vittup Peyarnthu Poy, Vaeroru Thuravai Vettinaan; Athaikkuriththu Avarkal Vaakkuvaathampannnavillai; Appoluthu Avan: Naam Thaesaththil Palukumpatikku, Ippoluthu Karththar Namakku Idam Unndaakkinaar Entu Solli, Atharku Rekopoth Entu Paerittan.


Tags பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய் வேறொரு துரவை வெட்டினான் அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை அப்பொழுது அவன் நாம் தேசத்தில் பலுகும்படிக்கு இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்
ஆதியாகமம் 26:22 Concordance ஆதியாகமம் 26:22 Interlinear ஆதியாகமம் 26:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 26