ரூத் 2:6
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.
Tamil Indian Revised Version
அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் மறுமொழியாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு வந்த மோவாபியப் பெண்பிள்ளை.
Tamil Easy Reading Version
வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள்.
Thiru Viviliam
அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், “இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்.
King James Version (KJV)
And the servant that was set over the reapers answered and said, It is the Moabitish damsel that came back with Naomi out of the country of Moab:
American Standard Version (ASV)
And the servant that was set over the reapers answered and said, It is the Moabitish damsel that came back with Naomi out of the country of Moab:
Bible in Basic English (BBE)
And the servant who was in authority over the cutters said, It is a Moabite girl who came back with Naomi out of the country of Moab;
Darby English Bible (DBY)
And the servant that was set over the reapers answered and said, It is the Moabitish maiden who came back with Naomi out of the fields of Moab;
Webster’s Bible (WBT)
And the servant that was set over the reapers answered and said, It is the Moabitish damsel that came back with Naomi from the country of Moab:
World English Bible (WEB)
The servant who was set over the reapers answered, It is the Moabite lady who came back with Naomi out of the country of Moab:
Young’s Literal Translation (YLT)
And the young man who is set over the reapers answereth and saith, `A young woman — Moabitess — she `is’, who came back with Naomi from the fields of Moab,
ரூத் Ruth 2:6
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.
And the servant that was set over the reapers answered and said, It is the Moabitish damsel that came back with Naomi out of the country of Moab:
And the servant | וַיַּ֗עַן | wayyaʿan | va-YA-an |
that was set | הַנַּ֛עַר | hannaʿar | ha-NA-ar |
over | הַנִּצָּ֥ב | hanniṣṣāb | ha-nee-TSAHV |
reapers the | עַל | ʿal | al |
answered | הַקּֽוֹצְרִ֖ים | haqqôṣĕrîm | ha-koh-tseh-REEM |
and said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
It | נַֽעֲרָ֤ה | naʿărâ | na-uh-RA |
Moabitish the is | מֽוֹאֲבִיָּה֙ | môʾăbiyyāh | moh-uh-vee-YA |
damsel | הִ֔יא | hîʾ | hee |
that came back | הַשָּׁ֥בָה | haššābâ | ha-SHA-va |
with | עִֽם | ʿim | eem |
Naomi | נָעֳמִ֖י | nāʿŏmî | na-oh-MEE |
out of the country | מִשְּׂדֵ֥י | miśśĕdê | mee-seh-DAY |
of Moab: | מוֹאָֽב׃ | môʾāb | moh-AV |
ரூத் 2:6 ஆங்கிலத்தில்
Tags அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை
ரூத் 2:6 Concordance ரூத் 2:6 Interlinear ரூத் 2:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 2