Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 12:27

Deuteronomy 12:27 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 12

உபாகமம் 12:27
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.


உபாகமம் 12:27 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththarutaiya Palipeedaththinmael Un Sarvaanga Thakanapalikalai Maamsaththodum Iraththaththodumkoodap Paliyidakkadavaay; Nee Seluththum Mattap Palikalin Iraththamum Un Thaevanaakiya Karththarutaiya Palipeedaththinmael Oottappadakkadavathu; Maamsaththaiyo Nee Pusikkalaam.


Tags உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய் நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது மாம்சத்தையோ நீ புசிக்கலாம்
உபாகமம் 12:27 Concordance உபாகமம் 12:27 Interlinear உபாகமம் 12:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 12