Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:10

Acts 7:10 in Tamil தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7

அப்போஸ்தலர் 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.


அப்போஸ்தலர் 7:10 ஆங்கிலத்தில்

thaevano Avanudanaekooda Irunthu, Ellaa Upaththiravangalinintum Avanai Viduviththu, Ekipthin Raajaavaakiya Paarvon Samukaththilae Avanukkuk Kirupaiyaiyum Njaanaththaiyum Arulinaar; Antha Raajaa Avanai Ekipthuthaesaththirkum Than Veettanaiththirkum Athikaariyaaka Aerpaduththinaan.


Tags தேவனோ அவனுடனேகூட இருந்து எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார் அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்
அப்போஸ்தலர் 7:10 Concordance அப்போஸ்தலர் 7:10 Interlinear அப்போஸ்தலர் 7:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 7