Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே (2)

உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம்மைப் போல் மாறனுமே
உருமாற்றம் என்னை
உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யனுமே

1.பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனன் என்னை குருடாக்குதே (2)
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி

2.சொந்தங்கள் இன்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren Yesuvae Lyrics in English

pelaninti nirkiraen en Yesuvae
pelan thaarum enthan naesarae (2)

urumaattam ennai
uruvaakkum inte
ummaip pol maaranumae
urumaattam ennai
uruvaakkum inte
um siththam seyyanumae

1.paathaikal engum irulaanathae
pelaveenan ennai kurudaakkuthae (2)
pelanae en thaevaa arul Yesu naathaa
karam neetti inte karai serum thaevaa (2) – pelaninti

2.sonthangal inti thaniyaanaenae
sukaveenam ennai thadumaattuthae (2)
enai kaakkum thaevaa kunamaakkum naathaa
thaay pola thaetti ilaippaattum inte (2) – pelaninti

PowerPoint Presentation Slides for the song பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே PPT
Belanintri Nirkiren Yesuvae PPT

Song Lyrics in Tamil & English

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே
pelaninti nirkiraen en Yesuvae
பெலன் தாரும் எந்தன் நேசரே (2)
pelan thaarum enthan naesarae (2)

உருமாற்றம் என்னை
urumaattam ennai
உருவாக்கும் இன்றே
uruvaakkum inte
உம்மைப் போல் மாறனுமே
ummaip pol maaranumae
உருமாற்றம் என்னை
urumaattam ennai
உருவாக்கும் இன்றே
uruvaakkum inte
உம் சித்தம் செய்யனுமே
um siththam seyyanumae

1.பாதைகள் எங்கும் இருளானதே
1.paathaikal engum irulaanathae
பெலவீனன் என்னை குருடாக்குதே (2)
pelaveenan ennai kurudaakkuthae (2)
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
pelanae en thaevaa arul Yesu naathaa
கரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி
karam neetti inte karai serum thaevaa (2) – pelaninti

2.சொந்தங்கள் இன்றி தனியானேனே
2.sonthangal inti thaniyaanaenae
சுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)
sukaveenam ennai thadumaattuthae (2)
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
enai kaakkum thaevaa kunamaakkum naathaa
தாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி
thaay pola thaetti ilaippaattum inte (2) – pelaninti

English