Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:41

அப்போஸ்தலர் 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.

Tamil Indian Revised Version
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான்.

Tamil Easy Reading Version
அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!

திருவிவிலியம்
பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.

Acts 9:40Acts 9Acts 9:42

King James Version (KJV)
And he gave her his hand, and lifted her up, and when he had called the saints and widows, presented her alive.

American Standard Version (ASV)
And he gave her his hand, and raised her up; and calling the saints and widows, he presented her alive.

Bible in Basic English (BBE)
And he took her hand, lifting her up; and, sending for the saints and widows, he gave her to them, living.

Darby English Bible (DBY)
And having given her [his] hand, he raised her up, and having called the saints and the widows, presented her living.

World English Bible (WEB)
He gave her his hand, and raised her up. Calling the saints and widows, he presented her alive.

Young’s Literal Translation (YLT)
and having given her `his’ hand, he lifted her up, and having called the saints and the widows, he presented her alive,

அப்போஸ்தலர் Acts 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.
And he gave her his hand, and lifted her up, and when he had called the saints and widows, presented her alive.

δοὺςdousthoos
δὲdethay
αὐτῇautēaf-TAY
χεῖραcheiraHEE-ra
ἀνέστησενanestēsenah-NAY-stay-sane
αὐτήνautēnaf-TANE
φωνήσαςphōnēsasfoh-NAY-sahs
δὲdethay
τοὺςtoustoos
ἁγίουςhagiousa-GEE-oos
καὶkaikay
τὰςtastahs
χήραςchērasHAY-rahs
παρέστησενparestēsenpa-RAY-stay-sane
αὐτὴνautēnaf-TANE
ζῶσανzōsanZOH-sahn

இணை வசனம்

Acts 6:1
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள்.

Acts 20:12
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.

Acts 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.

Luke 7:15
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

Luke 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.

Mark 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Psalm 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

Job 29:13
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

1 Kings 17:23
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

Genesis 45:26
யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சையடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.


Tags அவன் அவளுக்குக் கைகொடுத்து அவளை எழுந்திருக்கப்பண்ணி பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்
அப்போஸ்தலர் 9:41 Concordance அப்போஸ்தலர் 9:41 Interlinear அப்போஸ்தலர் 9:41 Image