Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:31

அப்போஸ்தலர் 7:31
மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:

Tamil Indian Revised Version
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:

Tamil Easy Reading Version
அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது.

திருவிவிலியம்
மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது,

Acts 7:30Acts 7Acts 7:32

King James Version (KJV)
When Moses saw it, he wondered at the sight: and as he drew near to behold it, the voice of the LORD came unto him,

American Standard Version (ASV)
And when Moses saw it, he wondered at the sight: and as he drew near to behold, there came a voice of the Lord,

Bible in Basic English (BBE)
And Moses, seeing it, was full of wonder, and when he came up to have a nearer view of it, the voice of the Lord came to him, saying,

Darby English Bible (DBY)
And Moses seeing it wondered at the vision; and as he went up to consider it, there was a voice of [the] Lord,

World English Bible (WEB)
When Moses saw it, he wondered at the sight. As he came close to see, a voice of the Lord came to him,

Young’s Literal Translation (YLT)
and Moses having seen did wonder at the sight; and he drawing near to behold, there came a voice of the Lord unto him,

அப்போஸ்தலர் Acts 7:31
மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
When Moses saw it, he wondered at the sight: and as he drew near to behold it, the voice of the LORD came unto him,

hooh
δὲdethay
Μωσῆςmōsēsmoh-SASE
ἰδὼνidōnee-THONE
ἐθαύμασενethaumasenay-THA-ma-sane
τὸtotoh
ὅραμαhoramaOH-ra-ma
προσερχομένουproserchomenouprose-are-hoh-MAY-noo
δὲdethay
αὐτοῦautouaf-TOO
κατανοῆσαιkatanoēsaika-ta-noh-A-say
ἐγένετοegenetoay-GAY-nay-toh
φωνὴphōnēfoh-NAY
κυρίουkyrioukyoo-REE-oo
πρὸςprosprose
αὐτὸν,autonaf-TONE

இணை வசனம்

Exodus 3:3
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.


Tags மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு அதிசயப்பட்டு அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்
அப்போஸ்தலர் 7:31 Concordance அப்போஸ்தலர் 7:31 Interlinear அப்போஸ்தலர் 7:31 Image