Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 27 » அப்போஸ்தலர் 27:10 in Tamil

அப்போஸ்தலர் 27:10
மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.


அப்போஸ்தலர் 27:10 ஆங்கிலத்தில்

manusharae, Intha Yaaththiraiyinaalae Sarakkukkum Kappalukkum Maaththiramalla, Nammutaiya Jeevanukkum Varuththamum Mikuntha Sethamum Unndaayirukkumentu Kaannkiraen Entu Solli, Avarkalai Echchariththaan.


Tags மனுஷரே இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான்
அப்போஸ்தலர் 27:10 Concordance அப்போஸ்தலர் 27:10 Interlinear அப்போஸ்தலர் 27:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 27