Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:28

அப்போஸ்தலர் 23:28
அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனை சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குமுன் கொண்டுபோனேன்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன்.

திருவிவிலியம்
அவர்கள் இனிமேல் குற்றம் சாட்டக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள நான் இவரைத் தலைமைக் சங்கத்துக்குக் கூட்டிச் சென்றேன்.

Acts 23:27Acts 23Acts 23:29

King James Version (KJV)
And when I would have known the cause wherefore they accused him, I brought him forth into their council:

American Standard Version (ASV)
And desiring to know the cause wherefore they accused him, I brought him down unto their council:

Bible in Basic English (BBE)
And, desiring to get at the reason for their attack on him, I took him down to their Sanhedrin:

Darby English Bible (DBY)
And desiring to know the charge on which they accused him, I brought him down to their council;

World English Bible (WEB)
Desiring to know the cause why they accused him, I brought him down to their council.

Young’s Literal Translation (YLT)
and, intending to know the cause for which they were accusing him, I brought him down to their sanhedrim,

அப்போஸ்தலர் Acts 23:28
அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனை சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
And when I would have known the cause wherefore they accused him, I brought him forth into their council:

βουλόμενόςboulomenosvoo-LOH-may-NOSE
δὲdethay
γνῶναιgnōnaiGNOH-nay
τὴνtēntane
αἰτίανaitianay-TEE-an
δι'dithee
ἣνhēnane
ἐνεκάλουνenekalounane-ay-KA-loon
αὐτῷautōaf-TOH
κατήγαγονkatēgagonka-TAY-ga-gone
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὸtotoh
συνέδριονsynedrionsyoon-A-three-one
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

Acts 22:30
பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.


Tags அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனை சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்
அப்போஸ்தலர் 23:28 Concordance அப்போஸ்தலர் 23:28 Interlinear அப்போஸ்தலர் 23:28 Image