Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:8

2 Samuel 19:8 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:8
அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.


2 சாமுவேல் 19:8 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa Elunthupoy, Olimukavaasalil Utkaarnthaan; Itho, Raajaa Olimukavaasalil Utkaarnthirukkiraar Entu Sakala Janangalukkum Arivikkappattapothu, Janangal Ellaarum Raajaavukku Munpaaka Vanthaarkal; Isravaelarovenil Avaravar Thangal Koodaarangalukku Otipponaarkal.


Tags அப்பொழுது ராஜா எழுந்துபோய் ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான் இதோ ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள் இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்
2 சாமுவேல் 19:8 Concordance 2 சாமுவேல் 19:8 Interlinear 2 சாமுவேல் 19:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 19