Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:15

సమూయేలు రెండవ గ్రంథము 15:15 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 15

2 சாமுவேல் 15:15
ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவின் வேலைக்காரர்கள் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவான எங்கள் ஆண்டவன் கட்டளைகளை எல்லாம் செய்ய உமது அடியார்களான நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அரசனின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.

Thiru Viviliam
அதற்கு அரச அலுவலர், “எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்” என்று அரசரிடம் கூறினர்.

2 சாமுவேல் 15:142 சாமுவேல் 152 சாமுவேல் 15:16

King James Version (KJV)
And the king’s servants said unto the king, Behold, thy servants are ready to do whatsoever my lord the king shall appoint.

American Standard Version (ASV)
And the king’s servants said unto the king, Behold, thy servants are ready to do whatsoever my lord the king shall choose.

Bible in Basic English (BBE)
And the king’s servants said to the king, See, your servants are ready to do whatever the king says is to be done.

Darby English Bible (DBY)
And the king’s servants said to the king, Behold, thy servants [will do] whatever my lord the king shall choose.

Webster’s Bible (WBT)
And the king’s servants said to the king, Behold, thy servants are ready to do whatever my lord the king shall appoint.

World English Bible (WEB)
The king’s servants said to the king, Behold, your servants are ready to do whatever my lord the king shall choose.

Young’s Literal Translation (YLT)
And the servants of the king say unto the king, `According to all that my lord the king chooseth — lo, thy servants `do’.’

2 சாமுவேல் 2 Samuel 15:15
ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.
And the king's servants said unto the king, Behold, thy servants are ready to do whatsoever my lord the king shall appoint.

And
the
king's
וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
servants
עַבְדֵֽיʿabdêav-DAY
said
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
unto
אֶלʾelel
king,
the
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
Behold,
כְּכֹ֧לkĕkōlkeh-HOLE
thy
servants
אֲשֶׁרʾăšeruh-SHER
whatsoever
do
to
ready
are
יִבְחַ֛רyibḥaryeev-HAHR

אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
my
lord
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
the
king
הִנֵּ֥הhinnēhee-NAY
shall
appoint.
עֲבָדֶֽיךָ׃ʿăbādêkāuh-va-DAY-ha

2 சாமுவேல் 15:15 ஆங்கிலத்தில்

raajaavin Ooliyakkaarar Raajaavaip Paarththu: Itho, Raajaavaakiya Engal Aanndavan Kattalaiyidum Kaariyaththaiyellaam Seyya Umathu Atiyaaraakiya Naangal Aayaththamaayirukkirom Entarkal.


Tags ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து இதோ ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்
2 சாமுவேல் 15:15 Concordance 2 சாமுவேல் 15:15 Interlinear 2 சாமுவேல் 15:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 15