Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 6:14

2 கொரிந்தியர் 6:14 தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 6

2 கொரிந்தியர் 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

Tamil Indian Revised Version
அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?

Tamil Easy Reading Version
நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது.

Thiru Viviliam
நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு?

Title
கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?

Other Title
4. தூய வாழ்விற்கான அழைப்பு⒣

2 கொரிந்தியர் 6:132 கொரிந்தியர் 62 கொரிந்தியர் 6:15

King James Version (KJV)
Be ye not unequally yoked together with unbelievers: for what fellowship hath righteousness with unrighteousness? and what communion hath light with darkness?

American Standard Version (ASV)
Be not unequally yoked with unbelievers: for what fellowship have righteousness and iniquity? or what communion hath light with darkness?

Bible in Basic English (BBE)
Do not keep company with those who have not faith: for what is there in common between righteousness and evil, or between light and dark?

Darby English Bible (DBY)
Be not diversely yoked with unbelievers; for what participation [is there] between righteousness and lawlessness? or what fellowship of light with darkness?

World English Bible (WEB)
Don’t be unequally yoked with unbelievers, for what fellowship have righteousness and iniquity? Or what communion has light with darkness?

Young’s Literal Translation (YLT)
Become not yoked with others — unbelievers, for what partaking `is there’ to righteousness and lawlessness?

2 கொரிந்தியர் 2 Corinthians 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
Be ye not unequally yoked together with unbelievers: for what fellowship hath righteousness with unrighteousness? and what communion hath light with darkness?

Be
ye
Μὴmay
not
γίνεσθεginestheGEE-nay-sthay
unequally
yoked
together
ἑτεροζυγοῦντεςheterozygountesay-tay-roh-zyoo-GOON-tase
unbelievers:
with
ἀπίστοις·apistoisah-PEE-stoos
for
τίςtistees
what
γὰρgargahr
fellowship
μετοχὴmetochēmay-toh-HAY
righteousness
hath
δικαιοσύνῃdikaiosynēthee-kay-oh-SYOO-nay
with
καὶkaikay
unrighteousness?
ἀνομίᾳanomiaah-noh-MEE-ah
and
τίςtistees
what
δὲdethay
communion
κοινωνίαkoinōniakoo-noh-NEE-ah
hath
light
φωτὶphōtifoh-TEE
with
πρὸςprosprose
darkness?
σκότοςskotosSKOH-tose

2 கொரிந்தியர் 6:14 ஆங்கிலத்தில்

anniya Nukaththilae Avisuvaasikaludan Pinnaikkappadaathiruppeerkalaaka; Neethikkum Aneethikkum Sampanthamaethu? Olikkum Irulukkum Aikkiyamaethu?


Tags அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது
2 கொரிந்தியர் 6:14 Concordance 2 கொரிந்தியர் 6:14 Interlinear 2 கொரிந்தியர் 6:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 6