2 கொரிந்தியர் 5:12
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
Tamil Indian Revised Version
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள்.
Thiru Viviliam
மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை; மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும்.
King James Version (KJV)
For we commend not ourselves again unto you, but give you occasion to glory on our behalf, that ye may have somewhat to answer them which glory in appearance, and not in heart.
American Standard Version (ASV)
We are not again commending ourselves unto you, but `speak’ as giving you occasion of glorying on our behalf, that ye may have wherewith to answer them that glory in appearance, and not in heart.
Bible in Basic English (BBE)
We are not again requesting your approval, but we are giving you the chance of taking pride in us, so that you may be able to give an answer to those whose glory is in seeming, and not in the heart.
Darby English Bible (DBY)
[For] we do not again commend ourselves to you, but [we are] giving to you occasion of boast in our behalf, that ye may have [such] with those boasting in countenance, and not in heart.
World English Bible (WEB)
For we are not commending ourselves to you again, but speak as giving you occasion of boasting on our behalf, that you may have something to answer those who boast in appearance, and not in heart.
Young’s Literal Translation (YLT)
for not again ourselves do we recommend to you, but we are giving occasion to you of glorifying in our behalf, that ye may have `something’ in reference to those glorifying in face and not in heart;
2 கொரிந்தியர் 2 Corinthians 5:12
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.
For we commend not ourselves again unto you, but give you occasion to glory on our behalf, that ye may have somewhat to answer them which glory in appearance, and not in heart.
For | οὐ | ou | oo |
we commend | γὰρ | gar | gahr |
not | πάλιν | palin | PA-leen |
ourselves | ἑαυτοὺς | heautous | ay-af-TOOS |
again | συνιστάνομεν | synistanomen | syoon-ee-STA-noh-mane |
unto you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
but | ἀλλὰ | alla | al-LA |
give | ἀφορμὴν | aphormēn | ah-fore-MANE |
you | διδόντες | didontes | thee-THONE-tase |
occasion | ὑμῖν | hymin | yoo-MEEN |
to glory | καυχήματος | kauchēmatos | kaf-HAY-ma-tose |
on our | ὑπὲρ | hyper | yoo-PARE |
behalf, | ἡμῶν | hēmōn | ay-MONE |
that | ἵνα | hina | EE-na |
ye may have | ἔχητε | echēte | A-hay-tay |
somewhat to | πρὸς | pros | prose |
answer them | τοὺς | tous | toos |
glory which | ἐν | en | ane |
in | προσώπῳ | prosōpō | prose-OH-poh |
appearance, | καυχωμένους | kauchōmenous | kaf-hoh-MAY-noos |
and | καὶ | kai | kay |
not | οὐ | ou | oo |
in heart. | καρδίᾳ | kardia | kahr-THEE-ah |
2 கொரிந்தியர் 5:12 ஆங்கிலத்தில்
Tags இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்
2 கொரிந்தியர் 5:12 Concordance 2 கொரிந்தியர் 5:12 Interlinear 2 கொரிந்தியர் 5:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 5