Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 29 2 நாளாகமம் 29:23

2 நாளாகமம் 29:23
பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
பிறகு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் ஆசாரியர்கள் ஆண் ஆட்டுக் கடாக்களை அரசனுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஜனங்களும் கூடினார்கள். இவை பாவப் பரிகாரப் பலிக்குரியவை. எனவே ஆசாரியர்கள் தம் கைகளை அவற்றின் தலையில் வைத்துவிட்டு கொன்றனர். ஆசாரியர்கள் அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் தெளித்து பாவப்பரிகாரம் செய்தனர். அவர்கள் இவ்வாறு செய்ததால் தேவன் இஸ்ரவேலர்களது பாவங்களை மன்னித்துவிட்டார். அரசன் அந்த தகன பலிகளும் பாவப்பரிகாரப் பலிகளும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் செய்யப்பட வேண்டும் என்றான்.

திருவிவிலியம்
அடுத்து, பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக் கிடாய்களை அரசனுக்கும் மக்கள் சபைக்கும் முன்பாகக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் கைகளை விரித்தனர்.

2 Chronicles 29:222 Chronicles 292 Chronicles 29:24

King James Version (KJV)
And they brought forth the he goats for the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:

American Standard Version (ASV)
And they brought near the he-goats for the sin-offering before the king and the assembly; and they laid their hands upon them:

Bible in Basic English (BBE)
Then they took the he-goats for the sin-offering, placing them before the king and the meeting of the people, and they put their hands on them:

Darby English Bible (DBY)
And they brought near the he-goats of the sin-offering before the king and the congregation; and they laid their hands upon them.

Webster’s Bible (WBT)
And they brought forth the he-goats for the sin-offering before the king and the congregation; and they laid their hands upon them:

World English Bible (WEB)
They brought near the male goats for the sin-offering before the king and the assembly; and they laid their hands on them:

Young’s Literal Translation (YLT)
and they bring nigh the he-goats of the sin-offering before the king and the assembly, and they lay their hands upon them;

2 நாளாகமம் 2 Chronicles 29:23
பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
And they brought forth the he goats for the sin offering before the king and the congregation; and they laid their hands upon them:

וַיַּגִּ֙ישׁוּ֙wayyaggîšûva-ya-ɡEE-SHOO
אֶתʾetet
שְׂעִירֵ֣יśĕʿîrêseh-ee-RAY
הַֽחַטָּ֔אתhaḥaṭṭātha-ha-TAHT
לִפְנֵ֥יlipnêleef-NAY
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
וְהַקָּהָ֑לwĕhaqqāhālveh-ha-ka-HAHL
וַיִּסְמְכ֥וּwayyismĕkûva-yees-meh-HOO
יְדֵיהֶ֖םyĕdêhemyeh-day-HEM
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

இணை வசனம்

Leviticus 4:15
சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

Leviticus 1:4
அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

Leviticus 4:24
அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.


Tags பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள் அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்
2 நாளாகமம் 29:23 Concordance 2 நாளாகமம் 29:23 Interlinear 2 நாளாகமம் 29:23 Image