Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 23:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 23 2 நாளாகமம் 23:5

2 நாளாகமம் 23:5
மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

Tamil Indian Revised Version
மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒரு பங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

Tamil Easy Reading Version
அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் அரசனின் இருப்பிடத்தைக் காவல் காக்கவேண்டும். மேலும் மூன்றில் ஒரு பங்கினர் அஸ்திபார வாசலைக் காவல் காக்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களில் இருக்கவேண்டும்.

திருவிவிலியம்
இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாம் பகுதியினர் அடித்தள வாயிலிலும் காவல் இருக்க வேண்டும்; மக்கள் எல்லாரும் ஆண்டவரின் இல்லத்து முற்றத்தில் நிற்க வேண்டும்.

2 Chronicles 23:42 Chronicles 232 Chronicles 23:6

King James Version (KJV)
And a third part shall be at the king’s house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of the LORD.

American Standard Version (ASV)
and a third part shall be at the king’s house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And a third are to be stationed at the king’s house; and a third at the doorway of the horses: while all the people are waiting in the open spaces round the house of the Lord.

Darby English Bible (DBY)
and a third part shall be at the king’s house; and a third part at the gate of the foundation; and all the people shall be in the courts of the house of Jehovah.

Webster’s Bible (WBT)
And a third part shall be at the king’s house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of the LORD.

World English Bible (WEB)
and a third part shall be at the king’s house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the third `are’ at the house of the king, and the third at the gate of the foundation, and all the people `are’ in the courts of the house of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 23:5
மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
And a third part shall be at the king's house; and a third part at the gate of the foundation: and all the people shall be in the courts of the house of the LORD.

וְהַשְּׁלִשִׁית֙wĕhaššĕlišîtveh-ha-sheh-lee-SHEET
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְהַשְּׁלִשִׁ֖יתwĕhaššĕlišîtveh-ha-sheh-lee-SHEET
בְּשַׁ֣עַרbĕšaʿarbeh-SHA-ar
הַיְס֑וֹדhaysôdhai-SODE
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֔םhāʿāmha-AM
בְּחַצְר֖וֹתbĕḥaṣrôtbeh-hahts-ROTE
בֵּ֥יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

2 Kings 11:5
அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

Ezekiel 44:2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.

Ezekiel 46:2
அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.

Acts 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.


Tags மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும் மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும் ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்
2 நாளாகமம் 23:5 Concordance 2 நாளாகமம் 23:5 Interlinear 2 நாளாகமம் 23:5 Image