Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 20:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 20 2 நாளாகமம் 20:2

2 நாளாகமம் 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாக ஏராளமான மக்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.)

திருவிவிலியம்
சிலர் வந்து யோசபாத்திடம், “பெருந்திரளானோர் கடலின் அக்கரையிலிருந்தும் ஏதோமிலிருந்தும்* உம்மை எதிர்த்து வந்து ஏங்கேதி என்ற அச்சோன்தாமாரில் இருக்கின்றனர்” என்றனர்.

2 Chronicles 20:12 Chronicles 202 Chronicles 20:3

King James Version (KJV)
Then there came some that told Jehoshaphat, saying, There cometh a great multitude against thee from beyond the sea on this side Syria; and, behold, they be in Hazazontamar, which is Engedi.

American Standard Version (ASV)
Then there came some that told Jehoshaphat, saying, There cometh a great multitude against thee from beyond the sea from Syria; and, behold, they are in Hazazon-tamar (the same is En-gedi).

Bible in Basic English (BBE)
And they came to Jehoshaphat with the news, saying, A great army is moving against you from Edom across the sea; and now they are in Hazazon-tamar (which is En-gedi).

Darby English Bible (DBY)
And they came and told Jehoshaphat saying, A great multitude is come against thee from beyond the sea, from Syria; and behold, they are in Hazazon-tamar, which is Engedi.

Webster’s Bible (WBT)
Then there came some that told Jehoshaphat, saying, There cometh a great multitude against thee from beyond the sea on this side of Syria; and behold, they are in Hazazon-tamar, which is En-gedi.

World English Bible (WEB)
Then there came some who told Jehoshaphat, saying, There comes a great multitude against you from beyond the sea from Syria; and, behold, they are in Hazazon Tamar (the same is En Gedi).

Young’s Literal Translation (YLT)
And they come in and declare to Jehoshaphat, saying, `Come against thee hath a great multitude from beyond the sea, from Aram, and lo, they `are’ in Hazezon-Tamar — it `is’ En-Gedi.’

2 நாளாகமம் 2 Chronicles 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
Then there came some that told Jehoshaphat, saying, There cometh a great multitude against thee from beyond the sea on this side Syria; and, behold, they be in Hazazontamar, which is Engedi.

וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
וַיַּגִּ֤ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
לִיהֽוֹשָׁפָט֙lîhôšāpāṭlee-hoh-sha-FAHT
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
בָּ֣אbāʾba
עָלֶ֜יךָʿālêkāah-LAY-ha
הָמ֥וֹןhāmônha-MONE
רָ֛בrābrahv
מֵעֵ֥בֶרmēʿēbermay-A-ver
לַיָּ֖םlayyāmla-YAHM
מֵֽאֲרָ֑םmēʾărāmmay-uh-RAHM
וְהִנָּם֙wĕhinnāmveh-hee-NAHM
בְּחַֽצְצ֣וֹןbĕḥaṣṣônbeh-hahts-TSONE
תָּמָ֔רtāmārta-MAHR
הִ֖יאhîʾhee
עֵ֥יןʿênane
גֶּֽדִי׃gedîɡEH-dee

இணை வசனம்

Genesis 14:7
திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.

1 Samuel 23:29
தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

Genesis 14:3
இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.

Numbers 34:12
அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார்.

Joshua 3:16
மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

Joshua 15:62
நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.

Song of Solomon 1:14
என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.


Tags சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள் இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்
2 நாளாகமம் 20:2 Concordance 2 நாளாகமம் 20:2 Interlinear 2 நாளாகமம் 20:2 Image