Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:8

1 Samuel 22:8 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22

1 சாமுவேல் 22:8
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.


1 சாமுவேல் 22:8 ஆங்கிலத்தில்

neengalellaarum Enakku Virothamaakak Kattuppaadu Pannnnikkonndathu Enna? Eesaayin Makanudanae En Kumaaran Udanpatikkaipannnumpothu, En Sevikku Athai Oruvanum Velippaduththavillai; Enakkaakap Parithaapappattu, En Sevikku Athai Velippaduththa Ungalil Oruvanaakilum Illaiyaa? Innaalil Irukkirapati Enakkuch Sathipannna, En Kumaaran En Vaelaikkaaranai Enakku Virothamaaka Eduththuvittanae Entan.


Tags நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை எனக்காகப் பரிதாபப்பட்டு என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்
1 சாமுவேல் 22:8 Concordance 1 சாமுவேல் 22:8 Interlinear 1 சாமுவேல் 22:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 22