1 சாமுவேல் 17:2
சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
Tamil Indian Revised Version
சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
Tamil Easy Reading Version
சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர்.
Thiru Viviliam
சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தனர்.
King James Version (KJV)
And Saul and the men of Israel were gathered together, and pitched by the valley of Elah, and set the battle in array against the Philistines.
American Standard Version (ASV)
And Saul and the men of Israel were gathered together, and encamped in the vale of Elah, and set the battle in array against the Philistines.
Bible in Basic English (BBE)
And Saul and the men of Israel came together and took up their position in the valley of Elah, and put their forces in order against the Philistines.
Darby English Bible (DBY)
And Saul and the men of Israel were gathered together, and encamped in the valley of terebinths, and set the battle in array against the Philistines.
Webster’s Bible (WBT)
And Saul and the men of Israel were assembled and encamped by the valley of Elah, and they set the battle in array against the Philistines.
World English Bible (WEB)
Saul and the men of Israel were gathered together, and encamped in the valley of Elah, and set the battle in array against the Philistines.
Young’s Literal Translation (YLT)
and Saul and the men of Israel have been gathered, and encamp by the valley of Elah, and set the battle in array to meet the Philistines.
1 சாமுவேல் 1 Samuel 17:2
சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
And Saul and the men of Israel were gathered together, and pitched by the valley of Elah, and set the battle in array against the Philistines.
And Saul | וְשָׁא֤וּל | wĕšāʾûl | veh-sha-OOL |
and the men | וְאִֽישׁ | wĕʾîš | veh-EESH |
Israel of | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
were gathered together, | נֶֽאֶסְפ֔וּ | neʾespû | neh-es-FOO |
and pitched | וַֽיַּחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
valley the by | בְּעֵ֣מֶק | bĕʿēmeq | beh-A-mek |
of Elah, | הָֽאֵלָ֑ה | hāʾēlâ | ha-ay-LA |
battle the set and | וַיַּֽעַרְכ֥וּ | wayyaʿarkû | va-ya-ar-HOO |
in array | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
against | לִקְרַ֥את | liqrat | leek-RAHT |
the Philistines. | פְּלִשְׁתִּֽים׃ | pĕlištîm | peh-leesh-TEEM |
1 சாமுவேல் 17:2 ஆங்கிலத்தில்
Tags சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்
1 சாமுவேல் 17:2 Concordance 1 சாமுவேல் 17:2 Interlinear 1 சாமுவேல் 17:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17