Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 16:11

1 Samuel 16:11 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.


1 சாமுவேல் 16:11 ஆங்கிலத்தில்

un Pillaikal Ivvalavuthaanaa Entu Eesaayaik Kaettan. Atharku Avan: Innum Ellaarukkum Ilaiyavan Oruvan Irukkiraan; Avan Aadukalai Maeyththukkonntirukkiraan Entan; Appoluthu Saamuvael Eesaayai Nnokki: Aal Anuppi Avanai Alaippi; Avan Ingae Varumattum Naan Panthiyirukkamaattaen Entan.


Tags உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான் அதற்கு அவன் இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான் அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான் அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி ஆள் அனுப்பி அவனை அழைப்பி அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்
1 சாமுவேல் 16:11 Concordance 1 சாமுவேல் 16:11 Interlinear 1 சாமுவேல் 16:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 16