Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:6

1 Kings 13:6 in Tamil தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:6
அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.


1 இராஜாக்கள் 13:6 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa, Thaevanutaiya Manushanukkup Pirathiyuththaramaaka: Nee Un Thaevanaakiya Karththarutaiya Samukaththai Nnokki Vaenntikkonndu, En Kai Mun Polirukkumpatikku Enakkaaka Vinnnappampannnavaenndum Entan; Appoluthu Thaevanutaiya Manushan Karththarutaiya Samukaththai Nnokki Varunthi Vinnnappam Seythaan, Raajaavin Kai Munnirunthapati Seerppattathu.


Tags அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான் அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான் ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது
1 இராஜாக்கள் 13:6 Concordance 1 இராஜாக்கள் 13:6 Interlinear 1 இராஜாக்கள் 13:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13