Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 7:14

1 கொரிந்தியர் 7:14 தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 7

1 கொரிந்தியர் 7:14
என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.


1 கொரிந்தியர் 7:14 ஆங்கிலத்தில்

ennaththinaalenil, Avisuvaasiyaana Purushan Than Manaiviyaal Parisuththamaakkappadukiraan; Avisuvaasiyaana Manaiviyum Than Purushanaal Parisuththamaakkappadukiraal. Illaavittal Ungal Pillaikal Asuththamaayirukkumae; Ippolutho Avaikal Parisuththamaayirukkintana.


Tags என்னத்தினாலெனில் அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான் அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன
1 கொரிந்தியர் 7:14 Concordance 1 கொரிந்தியர் 7:14 Interlinear 1 கொரிந்தியர் 7:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 7