Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 3:20

செப்பனியா 3:20 தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 3

செப்பனியா 3:20
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.

Thiru Viviliam
அவன் அவர்களிடம், “நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.⒫

1 Kings 12:41 Kings 121 Kings 12:6

King James Version (KJV)
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

American Standard Version (ASV)
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

Bible in Basic English (BBE)
And he said to them, Go away for three days and then come back to me again. So the people went away.

Darby English Bible (DBY)
And he said to them, Depart yet for three days, then come again to me. And the people departed.

Webster’s Bible (WBT)
And he said to them, Depart yet for three days, then come again to me. And the people departed.

World English Bible (WEB)
He said to them, Depart yet for three days, then come again to me. The people departed.

Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `Go — yet three days, and come back unto me;’ and the people go.

1 இராஜாக்கள் 1 Kings 12:5
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
And he said unto them, Depart yet for three days, then come again to me. And the people departed.

And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
them,
Depart
לְכוּlĕkûleh-HOO
yet
עֹ֛דʿōdode
for
three
שְׁלֹשָׁ֥הšĕlōšâsheh-loh-SHA
days,
יָמִ֖יםyāmîmya-MEEM
then
come
again
וְשׁ֣וּבוּwĕšûbûveh-SHOO-voo
to
אֵלָ֑יʾēlāyay-LAI
me.
And
the
people
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
departed.
הָעָֽם׃hāʿāmha-AM

செப்பனியா 3:20 ஆங்கிலத்தில்

akkaalaththilae Ungalaik Koottikkonnduvaruvaen, Akkaalaththilae Ungalaich Serththukkolvaen; Ungal Kannkaana Naan Ungal Siraiyiruppaith Thiruppumpothu, Poomiyilulla Sakala Janangalukkullum Naan Ungalaik Geerththiyum Pukalchchiyumaaka Vaippaen Entu Karththar Sollukiraar.


Tags அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன் அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன் உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
செப்பனியா 3:20 Concordance செப்பனியா 3:20 Interlinear செப்பனியா 3:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 3