Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 2:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 2 சகரியா 2:5

சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நான் அதற்குச் சுற்றிலும் நெருப்பு மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: ‘நான் அவளைக் காப்பாற்றுவதற்கு அவளைச் சுற்றி நெருப்புச் சுவராக இருப்பேன். அந்நகரத்திற்கு மகிமையைக் கொண்டுவர நான் அங்கே குடியிருப்பேன்’” என்றான். கர்த்தர் கூறுகிறார்:

திருவிவிலியம்
ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,’ என்கிறார் ஆண்டவர்.

Zechariah 2:4Zechariah 2Zechariah 2:6

King James Version (KJV)
For I, saith the LORD, will be unto her a wall of fire round about, and will be the glory in the midst of her.

American Standard Version (ASV)
For I, saith Jehovah, will be unto her a wall of fire round about, and I will be the glory in the midst of her.

Bible in Basic English (BBE)
And lifting up my eyes, I saw a man with a measuring-line in his hand.

Darby English Bible (DBY)
and I, saith Jehovah, I will be unto her a wall of fire round about, and will be the glory in the midst of her.

World English Bible (WEB)
For I,’ says Yahweh, ‘will be to her a wall of fire around it, and I will be the glory in the midst of her.

Young’s Literal Translation (YLT)
And I — I am to her — an affirmation of Jehovah, A wall of fire round about, And for honour I am in her midst.

சகரியா Zechariah 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For I, saith the LORD, will be unto her a wall of fire round about, and will be the glory in the midst of her.

וַאֲנִ֤יwaʾănîva-uh-NEE
אֶֽהְיֶהʾehĕyeEH-heh-yeh
לָּהּ֙lāhla
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֔הyĕhwâyeh-VA
ח֥וֹמַתḥômatHOH-maht
אֵ֖שׁʾēšaysh
סָבִ֑יבsābîbsa-VEEV
וּלְכָב֖וֹדûlĕkābôdoo-leh-ha-VODE
אֶֽהְיֶ֥הʾehĕyeeh-heh-YEH
בְתוֹכָֽהּ׃bĕtôkāhveh-toh-HA

இணை வசனம்

Isaiah 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.

Revelation 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

Zechariah 9:8
சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

Luke 2:32
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

Isaiah 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

Revelation 22:3
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

Revelation 21:10
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

Haggai 2:7
சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 33:21
மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.

Isaiah 26:1
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.

Isaiah 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Psalm 48:12
சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

Psalm 48:3
அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

Psalm 46:7
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

Psalm 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.


Tags நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
சகரியா 2:5 Concordance சகரியா 2:5 Interlinear சகரியா 2:5 Image