Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 3 தீத்து 3:9

தீத்து 3:9
புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டுவிலகு; அவைகள் பிரயோஜனமில்லாததும் வீணானதாகவும் இருக்கும்.

Tamil Easy Reading Version
முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை.

திருவிவிலியம்
மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பனயனற்றவை, வீணானவை.

Titus 3:8Titus 3Titus 3:10

King James Version (KJV)
But avoid foolish questions, and genealogies, and contentions, and strivings about the law; for they are unprofitable and vain.

American Standard Version (ASV)
but shun foolish questionings, and genealogies, and strifes, and fightings about law; for they are unprofitable and vain.

Bible in Basic English (BBE)
But have nothing to do with foolish questionings, and lists of generations, and fights and arguments about the law; for they are of no profit and foolish.

Darby English Bible (DBY)
But foolish questions, and genealogies, and strifes, and contentions about the law, shun; for they are unprofitable and vain.

World English Bible (WEB)
but shun foolish questionings, genealogies, strife, and disputes about the law; for they are unprofitable and vain.

Young’s Literal Translation (YLT)
and foolish questions, and genealogies, and contentions, and strivings about law, stand away from — for they are unprofitable and vain.

தீத்து Titus 3:9
புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
But avoid foolish questions, and genealogies, and contentions, and strivings about the law; for they are unprofitable and vain.

μωρὰςmōrasmoh-RAHS
δὲdethay
ζητήσειςzētēseiszay-TAY-sees
καὶkaikay
γενεαλογίαςgenealogiasgay-nay-ah-loh-GEE-as
καὶkaikay
ἔρειςereisA-rees
καὶkaikay
μάχαςmachasMA-hahs
νομικὰςnomikasnoh-mee-KAHS
περιΐστασο·periistasopay-ree-EE-sta-soh
εἰσὶνeisinees-EEN
γὰρgargahr
ἀνωφελεῖςanōpheleisah-noh-fay-LEES
καὶkaikay
μάταιοιmataioiMA-tay-oo

இணை வசனம்

2 Timothy 2:14
நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.

2 Timothy 2:23
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

Job 15:3
பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?

1 Corinthians 8:1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

1 Corinthians 13:2
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

1 Timothy 1:3
வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

1 Timothy 4:7
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.

2 Timothy 2:16
அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;

Titus 1:14
விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


Tags புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும் சண்டைகளையும் நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்
தீத்து 3:9 Concordance தீத்து 3:9 Interlinear தீத்து 3:9 Image