Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 7:25

Ezra 7:25 in Tamil தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 7

எஸ்றா 7:25
பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.


எஸ்றா 7:25 ஆங்கிலத்தில்

pinnum Nathikku Appuraththilirunthu Un Thaevanutaiya Niyaayappiramaanangalai Arintha Sakala Janangalum Niyaayam Visaarikkaththakka Thuraikalaiyum, Niyaayaathipathikalaiyum, Esraavaakiya Nee Unnilulla Unthaevanutaiya Njaanaththinpatiyae Aerpaduththuvaayaaka; Anthap Piramaanangalai Ariyaathavarkalukku Avaikalai Upathaesikkavungadavaay.


Tags பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும் நியாயாதிபதிகளையும் எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்
எஸ்றா 7:25 Concordance எஸ்றா 7:25 Interlinear எஸ்றா 7:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 7