Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 7:12

Song of Solomon 7:12 தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 7

உன்னதப்பாட்டு 7:12
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.


உன்னதப்பாட்டு 7:12 ஆங்கிலத்தில்

athikaalaiyilae Thiraatchaththottangalukkup Povom; Thiraatchakkoti Thulirththu Athin Poo Malarnthatho Entum, Maathalanjaெtikal Pooppooththatho Entum Paarppom; Angae En Naesaththin Uchchithangalai Umakkuth Tharuvaen.


Tags அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம் திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும் மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம் அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்
Solomon 7:12 Concordance Solomon 7:12 Interlinear Solomon 7:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : உன்னதப்பாட்டு 7