ரூத் 2:9
அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
Tamil Indian Revised Version
அவர்கள் அறுப்பு அறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பின்னே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களிடத்திற்குப் போய், வேலைக்காரர்கள் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
Tamil Easy Reading Version
அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான்.
திருவிவிலியம்
அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து. அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக்கொள்” என்றார்.
King James Version (KJV)
Let thine eyes be on the field that they do reap, and go thou after them: have I not charged the young men that they shall not touch thee? and when thou art athirst, go unto the vessels, and drink of that which the young men have drawn.
American Standard Version (ASV)
Let thine eyes be on the field that they do reap, and go thou after them: have I not charged the young men that they shall not touch thee? and when thou art athirst, go unto the vessels, and drink of that which the young men have drawn.
Bible in Basic English (BBE)
Keep your eyes on the field they are cutting, and go after them; have I not given orders to the young men not to put a hand on you? And when you are in need of drink go to the vessels and take of what the young men have put there.
Darby English Bible (DBY)
Let thine eyes be on the field which is being reaped, and go thou after them; have I not charged the young men not to touch thee? And when thou art athirst, go to the vessels and drink of what the young men draw.
Webster’s Bible (WBT)
Let thy eyes be on the field that they are reaping, and go thou after them: have I not charged the young men that they shall not touch thee? and when thou art thirsty go to the vessels, and drink of that which the young men have drawn.
World English Bible (WEB)
Let your eyes be on the field that they reap, and go after them: haven’t I charged the young men that they shall not touch you? and when you are thirsty, go to the vessels, and drink of that which the young men have drawn.
Young’s Literal Translation (YLT)
thine eyes `are’ on the field which they reap, and thou hast gone after them; have not I charged the young men not to touch thee? when thou art athirst then thou hast gone unto the vessels, and hast drunk from that which the young men draw.’
ரூத் Ruth 2:9
அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
Let thine eyes be on the field that they do reap, and go thou after them: have I not charged the young men that they shall not touch thee? and when thou art athirst, go unto the vessels, and drink of that which the young men have drawn.
| עֵינַ֜יִךְ | ʿênayik | ay-NA-yeek | |
| בַּשָּׂדֶ֤ה | baśśāde | ba-sa-DEH | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יִקְצֹרוּן֙ | yiqṣōrûn | yeek-tsoh-ROON | |
| וְהָלַ֣כְתְּ | wĕhālakĕt | veh-ha-LA-het | |
| אַֽחֲרֵיהֶ֔ן | ʾaḥărêhen | ah-huh-ray-HEN | |
| הֲל֥וֹא | hălôʾ | huh-LOH | |
| צִוִּ֛יתִי | ṣiwwîtî | tsee-WEE-tee | |
| אֶת | ʾet | et | |
| הַנְּעָרִ֖ים | hannĕʿārîm | ha-neh-ah-REEM | |
| לְבִלְתִּ֣י | lĕbiltî | leh-veel-TEE | |
| נָגְעֵ֑ךְ | nogʿēk | noɡe-AKE | |
| וְצָמִ֗ת | wĕṣāmit | veh-tsa-MEET | |
| וְהָֽלַכְתְּ֙ | wĕhālakĕt | veh-HA-la-het | |
| אֶל | ʾel | el | |
| הַכֵּלִ֔ים | hakkēlîm | ha-kay-LEEM | |
| וְשָׁתִ֕ית | wĕšātît | veh-sha-TEET | |
| מֵֽאֲשֶׁ֥ר | mēʾăšer | may-uh-SHER | |
| יִשְׁאֲב֖וּן | yišʾăbûn | yeesh-uh-VOON | |
| הַנְּעָרִֽים׃ | hannĕʿārîm | ha-neh-ah-REEM |
இணை வசனம்
1 John 5:18
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
Matthew 10:42
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Genesis 20:6
அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
Genesis 24:18
அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக் கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
Job 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Psalm 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
Proverbs 6:29
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
John 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
1 Corinthians 7:1
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
Tags அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து அவர்கள் பிறகே போ ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் உனக்குத் தாகம் எடுத்தால் தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்
ரூத் 2:9 Concordance ரூத் 2:9 Interlinear ரூத் 2:9 Image