Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 2:14

Ruth 2:14 in Tamil தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 2

ரூத் 2:14
பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.


ரூத் 2:14 ஆங்கிலத்தில்

pinnum Povaas Saappaattu Vaelaiyil Avalaip Paarththu: Nee Ingae Vanthu, Intha Appaththilae Pusiththu, Kaatiyilae Un Thunnikkaiyaith Thoyththukkol Entan. Appatiyae Aval Arupparukkiravarkal Arukae Utkaarnthaal, Avalukku Varuththa Kothumaiyaik Koduththaan; Aval Saappittu, Thirupthiyatainthu, Meenthathai Vaiththukkonndaal.


Tags பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து நீ இங்கே வந்து இந்த அப்பத்திலே புசித்து காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான் அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான் அவள் சாப்பிட்டு திருப்தியடைந்து மீந்ததை வைத்துக்கொண்டாள்
ரூத் 2:14 Concordance ரூத் 2:14 Interlinear ரூத் 2:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 2