Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 8:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 8 ரோமர் 8:12

ரோமர் 8:12
ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.

Tamil Indian Revised Version
எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.

Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது.

திருவிவிலியம்
ஆகையால், சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை.

Romans 8:11Romans 8Romans 8:13

King James Version (KJV)
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.

American Standard Version (ASV)
So then, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh:

Bible in Basic English (BBE)
So then, my brothers, we are in debt, not to the flesh to be living in the way of the flesh:

Darby English Bible (DBY)
So then, brethren, we are debtors, not to the flesh, to live according to flesh;

World English Bible (WEB)
So then, brothers, we are debtors, not to the flesh, to live after the flesh.

Young’s Literal Translation (YLT)
So, then, brethren, we are debtors, not to the flesh, to live according to the flesh;

ரோமர் Romans 8:12
ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.

ἌραaraAH-ra
οὖνounoon
ἀδελφοίadelphoiah-thale-FOO
ὀφειλέταιopheiletaioh-fee-LAY-tay
ἐσμένesmenay-SMANE
οὐouoo
τῇtay
σαρκὶsarkisahr-KEE
τοῦtoutoo
κατὰkataka-TA
σάρκαsarkaSAHR-ka
ζῆνzēnzane

இணை வசனம்

Romans 6:2
பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?

1 Corinthians 6:19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

1 Peter 4:2
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

Psalm 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.


Tags ஆகையால் சகோதரரே மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல
ரோமர் 8:12 Concordance ரோமர் 8:12 Interlinear ரோமர் 8:12 Image