ரோமர் 11:3
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
Tamil Easy Reading Version
“கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்” என்றார் எலியா.
திருவிவிலியம்
⁽“ஆண்டவரே,␢ உம் இறைவாக்கினரை␢ வாளால் கொன்றுவிட்டனர்;␢ உம் பலிபீடங்களைத் தகர்த்துவிட்டனர்;␢ நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க,␢ என் உயிரையும்␢ பறிக்கத் தேடுகின்றனர்”⁾ என்றார்.
King James Version (KJV)
Lord, they have killed thy prophets, and digged down thine altars; and I am left alone, and they seek my life.
American Standard Version (ASV)
Lord, they have killed thy prophets, they have digged down thine altars; and I am left alone, and they seek my life.
Bible in Basic English (BBE)
Lord, they have put your prophets to death, and made waste your altars, and now I am the last, and they are searching for me to take away my life.
Darby English Bible (DBY)
Lord, they have killed thy prophets, they have dug down thine altars; and *I* have been left alone, and they seek my life.
World English Bible (WEB)
“Lord, they have killed your prophets, they have broken down your altars; and I am left alone, and they seek my life.”
Young’s Literal Translation (YLT)
`Lord, Thy prophets they did kill, and Thy altars they dug down, and I was left alone, and they seek my life;’
ரோமர் Romans 11:3
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை. அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறǠΩ், என் பிராணனையும் வாங்கத்தǠΟுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
Lord, they have killed thy prophets, and digged down thine altars; and I am left alone, and they seek my life.
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| τοὺς | tous | toos | |
| προφήτας | prophētas | proh-FAY-tahs | |
| σου | sou | soo | |
| ἀπέκτειναν | apekteinan | ah-PAKE-tee-nahn | |
| καὶ | kai | kay | |
| τὰ | ta | ta | |
| θυσιαστήριά | thysiastēria | thyoo-see-ah-STAY-ree-AH | |
| σου | sou | soo | |
| κατέσκαψαν | kateskapsan | ka-TAY-ska-psahn | |
| κἀγὼ | kagō | ka-GOH | |
| ὑπελείφθην | hypeleiphthēn | yoo-pay-LEE-fthane | |
| μόνος | monos | MOH-nose | |
| καὶ | kai | kay | |
| ζητοῦσιν | zētousin | zay-TOO-seen | |
| τὴν | tēn | tane | |
| ψυχήν | psychēn | psyoo-HANE | |
| μου | mou | moo |
இணை வசனம்
1 Kings 18:4
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
1 Kings 18:13
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
1 Kings 18:30
அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;
1 Kings 19:10
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
Jeremiah 2:30
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
Nehemiah 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
Tags கர்த்தாவே உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள் நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறǠΩ் என் பிராணனையும் வாங்கத்தǠΟுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது
ரோமர் 11:3 Concordance ரோமர் 11:3 Interlinear ரோமர் 11:3 Image