வெளிப்படுத்தின விசேஷம் 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
Tamil Indian Revised Version
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
Tamil Easy Reading Version
பின்னர் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டேன். பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் எனக்கு முன்பாக இருந்தது. அதன் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
Thiru Viviliam
உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார்.
King James Version (KJV)
And immediately I was in the spirit: and, behold, a throne was set in heaven, and one sat on the throne.
American Standard Version (ASV)
Straightway I was in the Spirit: and behold, there was a throne set in heaven, and one sitting upon the throne;
Bible in Basic English (BBE)
Straight away I was in the Spirit: and I saw a high seat in heaven, and one was seated on it;
Darby English Bible (DBY)
Immediately I became in [the] Spirit; and behold, a throne stood in the heaven, and upon the throne one sitting,
World English Bible (WEB)
Immediately I was in the Spirit. Behold, there was a throne set in heaven, and one sitting on the throne
Young’s Literal Translation (YLT)
and immediately I was in the Spirit, and lo, a throne was set in the heaven, and upon the throne is `one’ sitting,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
And immediately I was in the spirit: and, behold, a throne was set in heaven, and one sat on the throne.
And | καὶ | kai | kay |
immediately | εὐθέως | eutheōs | afe-THAY-ose |
I was | ἐγενόμην | egenomēn | ay-gay-NOH-mane |
in | ἐν | en | ane |
spirit: the | πνεύματι | pneumati | PNAVE-ma-tee |
and, | καὶ | kai | kay |
behold, | ἰδού, | idou | ee-THOO |
a throne | θρόνος | thronos | THROH-nose |
set was | ἔκειτο | ekeito | A-kee-toh |
in | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
heaven, | οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
and | καὶ | kai | kay |
sat one | ἐπὶ | epi | ay-PEE |
on | τοῦ | tou | too |
the | θρόνου | thronou | THROH-noo |
throne. | καθήμενος | kathēmenos | ka-THAY-may-nose |
வெளிப்படுத்தின விசேஷம் 4:2 ஆங்கிலத்தில்
Tags உடனே ஆவிக்குள்ளானேன் அப்பொழுது இதோ வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்
வெளிப்படுத்தின விசேஷம் 4:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 4:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 4:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 4