Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 76:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 76 சங்கீதம் 76:2

சங்கீதம் 76:2
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவனுடைய ஆலயம் சாலேமில் இருக்கிறது. தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.

திருவிவிலியம்
⁽எருசலேமில் அவரது கூடாரம்␢ இருக்கின்றது; சீயோனில்␢ அவரது உறைவிடம் இருக்கின்றது.⁾

Psalm 76:1Psalm 76Psalm 76:3

King James Version (KJV)
In Salem also is his tabernacle, and his dwelling place in Zion.

American Standard Version (ASV)
In Salem also is his tabernacle, And his dwelling-place in Zion.

Bible in Basic English (BBE)
In Salem is his tent, his resting-place in Zion.

Darby English Bible (DBY)
And in Salem is his tent, and his dwelling-place in Zion.

Webster’s Bible (WBT)
To the chief Musician on Neginoth, A Psalm or Song of Asaph. In Judah is God known: his name is great in Israel.

World English Bible (WEB)
His tent is also in Salem; His dwelling place in Zion.

Young’s Literal Translation (YLT)
And His tabernacle is in Salem, And His habitation in Zion.

சங்கீதம் Psalm 76:2
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
In Salem also is his tabernacle, and his dwelling place in Zion.

וַיְהִ֣יwayhîvai-HEE
בְשָׁלֵ֣םbĕšālēmveh-sha-LAME
סוּכּ֑וֹsûkkôSOO-koh
וּמְע֖וֹנָת֣וֹûmĕʿônātôoo-meh-OH-na-TOH
בְצִיּֽוֹן׃bĕṣiyyônveh-tsee-yone

இணை வசனம்

Genesis 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

2 Chronicles 6:6
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

Psalm 9:11
சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

Psalm 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

Isaiah 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

Lamentations 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.

Hebrews 7:1
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.


Tags சாலேமில் அவருடைய கூடாரமும் சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது
சங்கீதம் 76:2 Concordance சங்கீதம் 76:2 Interlinear சங்கீதம் 76:2 Image