சங்கீதம் 76

fullscreen1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.

fullscreen2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.

fullscreen3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

fullscreen4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.

fullscreen5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

fullscreen6 யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

fullscreen7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

fullscreen8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவரீர் எழுந்தருளினபோது,

fullscreen9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

fullscreen10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

fullscreen11 பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.

fullscreen12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

Tamil Indian Revised Version
அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.

Tamil Easy Reading Version
நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன். ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.

Thiru Viviliam
⁽இங்கே என் ஆசியால்␢ உணவுப் பொருள்␢ தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;␢ அதனை ஏழைகள் உண்டு␢ நிறைவு பெறுமாறு செய்வேன்.⁾

சங்கீதம் 132:14சங்கீதம் 132சங்கீதம் 132:16

King James Version (KJV)
I will abundantly bless her provision: I will satisfy her poor with bread.

American Standard Version (ASV)
I will abundantly bless her provision: I will satisfy her poor with bread.

Bible in Basic English (BBE)
My blessing will be on her food; and her poor will be full of bread.

Darby English Bible (DBY)
I will abundantly bless her provision; I will satisfy her needy ones with bread;

World English Bible (WEB)
I will abundantly bless her provision. I will satisfy her poor with bread.

Young’s Literal Translation (YLT)
Her provision I greatly bless, Her needy ones I satisfy `with’ bread,

சங்கீதம் Psalm 132:15
அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
I will abundantly bless her provision: I will satisfy her poor with bread.

I
will
abundantly
צֵ֭ידָהּṣêdohTSAY-doh
bless
בָּרֵ֣ךְbārēkba-RAKE
her
provision:
אֲבָרֵ֑ךְʾăbārēkuh-va-RAKE
satisfy
will
I
אֶ֝בְיוֹנֶ֗יהָʾebyônêhāEV-yoh-NAY-ha
her
poor
אַשְׂבִּ֥יעַֽʾaśbîʿaas-BEE-ah
with
bread.
לָֽחֶם׃lāḥemLA-hem