Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 75:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 75 சங்கீதம் 75:4

சங்கீதம் 75:4
வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

Tamil Indian Revised Version
வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

Tamil Easy Reading Version
“சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.

திருவிவிலியம்
⁽வீண் பெருமை கொள்வோரிடம்,␢ ‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’ § எனவும் பொல்லாரிடம்,␢ ‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;⁾

Psalm 75:3Psalm 75Psalm 75:5

King James Version (KJV)
I said unto the fools, Deal not foolishly: and to the wicked, Lift not up the horn:

American Standard Version (ASV)
I said unto the arrogant, Deal not arrogantly; And to the wicked, Lift not up the horn:

Bible in Basic English (BBE)
I say to the men of pride, Let your pride be gone: and to the sinners, Let not your horn be lifted up.

Darby English Bible (DBY)
I said unto the boastful, Boast not; and to the wicked, Lift not up the horn:

Webster’s Bible (WBT)
The earth and all its inhabitants are dissolved: I bear up the pillars of it. Selah.

World English Bible (WEB)
I said to the arrogant, “Don’t boast;” To the wicked, “Don’t lift up the horn.

Young’s Literal Translation (YLT)
I have said to the boastful, `Be not boastful,’ And to the wicked, `Raise not up a horn.’

சங்கீதம் Psalm 75:4
வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
I said unto the fools, Deal not foolishly: and to the wicked, Lift not up the horn:

אָמַ֣רְתִּיʾāmartîah-MAHR-tee
לַֽ֭הוֹלְלִיםlahôlĕlîmLA-hoh-leh-leem
אַלʾalal
תָּהֹ֑לּוּtāhōllûta-HOH-loo
וְ֝לָרְשָׁעִ֗יםwĕloršāʿîmVEH-lore-sha-EEM
אַלʾalal
תָּרִ֥ימוּtārîmûta-REE-moo
קָֽרֶן׃qārenKA-ren

இணை வசனம்

Zechariah 1:21
இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

Psalm 82:2
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

Psalm 89:17
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.

Psalm 94:8
ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

Psalm 148:14
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Proverbs 8:5
பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

Proverbs 9:6
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

Daniel 7:20
அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும் தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.


Tags வீம்புக்காரரை நோக்கி வீம்புபேசாதேயுங்கள் என்றும் துன்மார்க்கரை நோக்கி கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்
சங்கீதம் 75:4 Concordance சங்கீதம் 75:4 Interlinear சங்கீதம் 75:4 Image