சங்கீதம் 75:3
பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
Tamil Indian Revised Version
பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
Tamil Easy Reading Version
பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.
திருவிவிலியம்
⁽உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்␢ நிலைகுலைந்து போகலாம்;␢ ஆனால், நான் அதன் தூண்களை␢ உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)⁾
King James Version (KJV)
The earth and all the inhabitants thereof are dissolved: I bear up the pillars of it. Selah.
American Standard Version (ASV)
The earth and all the inhabitants thereof are dissolved: I have set up the pillars of it. Selah
Bible in Basic English (BBE)
When the earth and all its people become feeble, I am the support of its pillars. (Selah.)
Darby English Bible (DBY)
The earth and all the inhabitants thereof are dissolved: I have established its pillars. Selah.
Webster’s Bible (WBT)
When I shall receive the congregation I will judge uprightly.
World English Bible (WEB)
The earth and all its inhabitants quake. I firmly hold its pillars. Selah.
Young’s Literal Translation (YLT)
Melted is the earth and all its inhabitants, I — I have pondered its pillars. Selah.
சங்கீதம் Psalm 75:3
பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
The earth and all the inhabitants thereof are dissolved: I bear up the pillars of it. Selah.
| נְֽמֹגִ֗ים | nĕmōgîm | neh-moh-ɡEEM | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| יֹשְׁבֶ֑יהָ | yōšĕbêhā | yoh-sheh-VAY-ha | |
| אָנֹכִ֨י | ʾānōkî | ah-noh-HEE | |
| תִכַּ֖נְתִּי | tikkantî | tee-KAHN-tee | |
| עַמּוּדֶ֣יהָ | ʿammûdêhā | ah-moo-DAY-ha | |
| סֶּֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
1 Samuel 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
Isaiah 24:19
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
Hebrews 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
Isaiah 49:8
பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;
Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
Psalm 78:60
தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
Psalm 60:1
தேவனே நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
2 Samuel 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திகொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
1 Samuel 31:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
1 Samuel 25:28
உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.
1 Samuel 18:7
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
Tags பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன் சேலா
சங்கீதம் 75:3 Concordance சங்கீதம் 75:3 Interlinear சங்கீதம் 75:3 Image