சங்கீதம் 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
Tamil Indian Revised Version
அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை. ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
Thiru Viviliam
⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾
King James Version (KJV)
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.
American Standard Version (ASV)
The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.
Bible in Basic English (BBE)
The law of your mouth is better to me than thousands of gold and silver.
Darby English Bible (DBY)
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.
World English Bible (WEB)
The law of your mouth is better to me than thousands of pieces of gold and silver.
Young’s Literal Translation (YLT)
Better to me `is’ the law of Thy mouth Than thousands of gold and silver!
சங்கீதம் Psalm 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
The law of thy mouth is better unto me than thousands of gold and silver.
The law | טֽוֹב | ṭôb | tove |
of thy mouth | לִ֥י | lî | lee |
is better | תֽוֹרַת | tôrat | TOH-raht |
thousands than me unto | פִּ֑יךָ | pîkā | PEE-ha |
of gold | מֵ֝אַלְפֵ֗י | mēʾalpê | MAY-al-FAY |
and silver. | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
וָכָֽסֶף׃ | wākāsep | va-HA-sef |
சங்கீதம் 63:1 ஆங்கிலத்தில்
Tags தேவனே நீர் என்னுடைய தேவன் அதிகாலமே உம்மைத் தேடுகிறேன் வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது
சங்கீதம் 63:1 Concordance சங்கீதம் 63:1 Interlinear சங்கீதம் 63:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 63