Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 2 சங்கீதம் 2:4

சங்கீதம் 2:4
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Tamil Indian Revised Version
பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Tamil Easy Reading Version
ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.

திருவிவிலியம்
⁽விண்ணுலகில் வீற்றிருப்பவர்␢ எள்ளி நகைக்கின்றார்;␢ என் தலைவர் அவர்களைப் பார்த்து␢ ஏளனம் செய்கின்றார்.⁾

Psalm 2:3Psalm 2Psalm 2:5

King James Version (KJV)
He that sitteth in the heavens shall laugh: the LORD shall have them in derision.

American Standard Version (ASV)
He that sitteth in the heavens will laugh: The Lord will have them in derision.

Bible in Basic English (BBE)
Then he whose seat is in the heavens will be laughing: the Lord will make sport of them.

Darby English Bible (DBY)
He that dwelleth in the heavens shall laugh, the Lord shall have them in derision.

Webster’s Bible (WBT)
He that sitteth in the heavens shall laugh: the Lord shall have them in derision.

World English Bible (WEB)
He who sits in the heavens will laugh. The Lord will have them in derision.

Young’s Literal Translation (YLT)
He who is sitting in the heavens doth laugh, The Lord doth mock at them.

சங்கீதம் Psalm 2:4
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
He that sitteth in the heavens shall laugh: the LORD shall have them in derision.

יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
בַּשָּׁמַ֣יִםbaššāmayimba-sha-MA-yeem
יִשְׂחָ֑קyiśḥāqyees-HAHK
אֲ֝דֹנָ֗יʾădōnāyUH-doh-NAI
יִלְעַגyilʿagyeel-Aɡ
לָֽמוֹ׃lāmôLA-moh

இணை வசனம்

Psalm 59:8
ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

Psalm 37:13
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

Isaiah 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

Proverbs 1:26
ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

Psalm 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

Isaiah 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

Isaiah 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

Psalm 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

Psalm 53:5
உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

2 Kings 19:21
அவனைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.


Tags பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார் ஆண்டவர் அவர்களை இகழுவார்
சங்கீதம் 2:4 Concordance சங்கீதம் 2:4 Interlinear சங்கீதம் 2:4 Image