Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:1

Psalm 119:1 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119

சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

Tamil Indian Revised Version
மனாசேயின் மகனாகிய யாவீர் அர்கோப் பகுதி முழுவதையும் கேசூரியர்கள் மாகாத்தியர்கள் என்பவர்களுடைய எல்லைவரை கட்டிக்கொண்டு, அதற்குத் தன் பெயரின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பெயரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

Tamil Easy Reading Version
அர்கோப் நிலப் பகுதி முழுவதையும் (பாசான்) மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் எடுத்துக்கொண்டான். கேசூரிய ஜனங்களும் மாகாத்திய ஜனங்களும் வசித்த எல்லை வரைக்கும் அந்நிலப் பகுதி பரவியிருந்தது. அதற்கு யாவீரின் பெயரிடப்பட்டது. ஆகவே இன்றைக்கும், ஜனங்கள் பாசானை யாவீரின் நகரங்கள் என்றழைக்கின்றனர்.)

Thiru Viviliam
மனாசேயின் மகன் யாயிர்* அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதியைத் தனது பெயராலேயே, ‘அவ்வோத்து யாயீர்’* என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது.

உபாகமம் 3:13உபாகமம் 3உபாகமம் 3:15

King James Version (KJV)
Jair the son of Manasseh took all the country of Argob unto the coasts of Geshuri and Maachathi; and called them after his own name, Bashanhavothjair, unto this day.

American Standard Version (ASV)
Jair the son of Manasseh took all the region of Argob, unto the border of the Geshurites and the Maacathites, and called them, even Bashan, after his own name, Havvoth-jair, unto this day.)

Bible in Basic English (BBE)
Jair, the son of Manasseh, took all the land of Argob, as far as the country of the Geshurites and the Maacathites, naming it, Bashan, Havvoth-Jair after himself, as it is to this day.)

Darby English Bible (DBY)
Jair the son of Manasseh took the whole region of Argob as far as the border of the Geshurites and Maachathites, and called Bashan after his own name, Havoth-Jair, to this day.)

Webster’s Bible (WBT)
Jair the son of Manasseh took all the country of Argob, to the borders of Geshuri, and Maachathi; and called them after his own name, Bashan-havoth-jair, to this day.

World English Bible (WEB)
Jair the son of Manasseh took all the region of Argob, to the border of the Geshurites and the Maacathites, and called them, even Bashan, after his own name, Havvoth Jair, to this day.)

Young’s Literal Translation (YLT)
`Jair son of Manasseh hath taken all the region of Argob, unto the border of Geshuri, and Maachathi, and calleth them by his own name, Bashan-Havoth-Jair, unto this day.

உபாகமம் Deuteronomy 3:14
மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
Jair the son of Manasseh took all the country of Argob unto the coasts of Geshuri and Maachathi; and called them after his own name, Bashanhavothjair, unto this day.

Jair
יָאִ֣ירyāʾîrya-EER
the
son
בֶּןbenben
of
Manasseh
מְנַשֶּׁ֗הmĕnaššemeh-na-SHEH
took
לָקַח֙lāqaḥla-KAHK

אֶתʾetet
all
כָּלkālkahl
country
the
חֶ֣בֶלḥebelHEH-vel
of
Argob
אַרְגֹּ֔בʾargōbar-ɡOVE
unto
עַדʿadad
the
coasts
גְּב֥וּלgĕbûlɡeh-VOOL
Geshuri
of
הַגְּשׁוּרִ֖יhaggĕšûrîha-ɡeh-shoo-REE
and
Maachathi;
וְהַמַּֽעֲכָתִ֑יwĕhammaʿăkātîveh-ha-ma-uh-ha-TEE
and
called
וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
them
after
אֹתָ֨םʾōtāmoh-TAHM
name,
own
his
עַלʿalal
Bashan-havoth-jair,
שְׁמ֤וֹšĕmôsheh-MOH

אֶתʾetet

הַבָּשָׁן֙habbāšānha-ba-SHAHN
unto
חַוֹּ֣תḥawwōtha-WOTE
this
יָאִ֔ירyāʾîrya-EER
day.
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH

சங்கீதம் 119:1 ஆங்கிலத்தில்

karththarutaiya Vaethaththinpati Nadakkira Uththama Maarkkaththaar Paakkiyavaankal.


Tags கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்
சங்கீதம் 119:1 Concordance சங்கீதம் 119:1 Interlinear சங்கீதம் 119:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 119