நீதிமொழிகள் 8:4
மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
Tamil Indian Revised Version
மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
Tamil Easy Reading Version
ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன். நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன்.
திருவிவிலியம்
⁽மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.⁾
King James Version (KJV)
Unto you, O men, I call; and my voice is to the sons of man.
American Standard Version (ASV)
Unto you, O men, I call; And my voice is to the sons of men.
Bible in Basic English (BBE)
I am crying out to you, O men; my voice comes to the sons of men.
Darby English Bible (DBY)
Unto you, men, I call, and my voice is to the sons of man:
World English Bible (WEB)
“To you men, I call! I send my voice to the sons of mankind.
Young’s Literal Translation (YLT)
`Unto you, O men, I call, And my voice `is’ unto the sons of men.
நீதிமொழிகள் Proverbs 8:4
மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
Unto you, O men, I call; and my voice is to the sons of man.
| אֲלֵיכֶ֣ם | ʾălêkem | uh-lay-HEM | |
| אִישִׁ֣ים | ʾîšîm | ee-SHEEM | |
| אֶקְרָ֑א | ʾeqrāʾ | ek-RA | |
| וְ֝קוֹלִ֗י | wĕqôlî | VEH-koh-LEE | |
| אֶל | ʾel | el | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
இணை வசனம்
Revelation 22:17
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
Titus 2:11
ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,
1 Timothy 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
Colossians 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
Colossians 1:23
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
2 Corinthians 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
John 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
Matthew 11:15
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Psalm 50:1
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
Psalm 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
Tags மனுஷரே உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன் என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்
நீதிமொழிகள் 8:4 Concordance நீதிமொழிகள் 8:4 Interlinear நீதிமொழிகள் 8:4 Image