Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 8:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 8 நீதிமொழிகள் 8:33

நீதிமொழிகள் 8:33
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள்.

Tamil Easy Reading Version
எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள். அதைக் கவனிக்க மறுக்காதீர்கள்.

திருவிவிலியம்
⁽நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்; அதைப் புறக்கணியாதீர்கள்.⁾

Proverbs 8:32Proverbs 8Proverbs 8:34

King James Version (KJV)
Hear instruction, and be wise, and refuse it not.

American Standard Version (ASV)
Hear instruction, and be wise, And refuse it not.

Bible in Basic English (BBE)
Take my teaching and be wise; do not let it go.

Darby English Bible (DBY)
hear instruction and be wise, and refuse it not.

World English Bible (WEB)
Hear instruction, and be wise. Don’t refuse it.

Young’s Literal Translation (YLT)
Hear instruction, and be wise, and slight not.

நீதிமொழிகள் Proverbs 8:33
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
Hear instruction, and be wise, and refuse it not.

שִׁמְע֖וּšimʿûsheem-OO
מוּסָ֥רmûsārmoo-SAHR
וַחֲכָ֗מוּwaḥăkāmûva-huh-HA-moo
וְאַלwĕʾalveh-AL
תִּפְרָֽעוּ׃tiprāʿûteef-ra-OO

இணை வசனம்

Proverbs 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Proverbs 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

Proverbs 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

Proverbs 1:2
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

Hebrews 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?

Romans 10:16
ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

Acts 7:35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

Isaiah 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.

Proverbs 1:21
அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

Psalm 81:11
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.


Tags நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள் அதை விட்டு விலகாதிருங்கள்
நீதிமொழிகள் 8:33 Concordance நீதிமொழிகள் 8:33 Interlinear நீதிமொழிகள் 8:33 Image