Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:23

நீதிமொழிகள் 7:23
ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.

Tamil Indian Revised Version
ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய ஈரலைப் பிளந்தது.

Tamil Easy Reading Version
வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத்தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.

திருவிவிலியம்
கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில், தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.⒫

Proverbs 7:22Proverbs 7Proverbs 7:24

King James Version (KJV)
Till a dart strike through his liver; as a bird hasteth to the snare, and knoweth not that it is for his life.

American Standard Version (ASV)
Till an arrow strike through his liver; As a bird hasteth to the snare, And knoweth not that it is for his life.

Bible in Basic English (BBE)
Like a bird falling into a net; with no thought that his life is in danger, till an arrow goes into his side.

Darby English Bible (DBY)
till an arrow strike through his liver: as a bird hasteth to the snare, and knoweth not that it is for its life.

World English Bible (WEB)
Until an arrow strikes through his liver, As a bird hurries to the snare, And doesn’t know that it will cost his life.

Young’s Literal Translation (YLT)
Till an arrow doth split his liver, As a bird hath hastened unto a snare, And hath not known that it `is’ for its life.

நீதிமொழிகள் Proverbs 7:23
ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
Till a dart strike through his liver; as a bird hasteth to the snare, and knoweth not that it is for his life.

עַ֤דʿadad
יְפַלַּ֪חyĕpallaḥyeh-fa-LAHK
חֵ֡ץḥēṣhayts
כְּֽבֵד֗וֹkĕbēdôkeh-vay-DOH
כְּמַהֵ֣רkĕmahērkeh-ma-HARE
צִפּ֣וֹרṣippôrTSEE-pore
אֶלʾelel
פָּ֑חpāḥpahk
וְלֹֽאwĕlōʾveh-LOH
יָ֝דַ֗עyādaʿYA-DA
כִּֽיkee
בְנַפְשׁ֥וֹbĕnapšôveh-nahf-SHOH
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Ecclesiastes 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

Numbers 25:8
இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

Proverbs 1:17
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

Proverbs 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.


Tags ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும் அவளுக்குப் பின்னே போனான் அம்பு அவன் ஈரலைப் பிளந்தது
நீதிமொழிகள் 7:23 Concordance நீதிமொழிகள் 7:23 Interlinear நீதிமொழிகள் 7:23 Image