Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:19

நீதிமொழிகள் 7:19
புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.

Tamil Indian Revised Version
கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.

Tamil Easy Reading Version
என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான்.

திருவிவிலியம்
என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.

Proverbs 7:18Proverbs 7Proverbs 7:20

King James Version (KJV)
For the goodman is not at home, he is gone a long journey:

American Standard Version (ASV)
For the man is not at home; He is gone a long journey:

Bible in Basic English (BBE)
For the master of the house is away on a long journey:

Darby English Bible (DBY)
For the husband is not at home, he is gone a long journey;

World English Bible (WEB)
For my husband isn’t at home. He has gone on a long journey.

Young’s Literal Translation (YLT)
For the man is not in his house, He hath gone on a long journey.

நீதிமொழிகள் Proverbs 7:19
புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.
For the goodman is not at home, he is gone a long journey:

כִּ֤יkee
אֵ֣יןʾênane
הָאִ֣ישׁhāʾîšha-EESH
בְּבֵית֑וֹbĕbêtôbeh-vay-TOH
הָ֝לַ֗ךְhālakHA-LAHK
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
מֵרָחֽוֹק׃mērāḥôqmay-ra-HOKE

இணை வசனம்

Matthew 20:11
வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி:

Matthew 24:43
திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

Matthew 24:48
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

Mark 13:34
ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.

Luke 12:39
திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.

Luke 12:45
அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,


Tags புருஷன் வீட்டிலே இல்லை தூரப் பிரயாணம் போனான்
நீதிமொழிகள் 7:19 Concordance நீதிமொழிகள் 7:19 Interlinear நீதிமொழிகள் 7:19 Image