Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 6 நீதிமொழிகள் 6:15

நீதிமொழிகள் 6:15
ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Tamil Indian Revised Version
ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது.

திருவிவிலியம்
ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; திடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.

Proverbs 6:14Proverbs 6Proverbs 6:16

King James Version (KJV)
Therefore shall his calamity come suddenly; suddenly shall he be broken without remedy.

American Standard Version (ASV)
Therefore shall his calamity come suddenly; On a sudden shall he be broken, and that without remedy.

Bible in Basic English (BBE)
For this cause his downfall will be sudden; quickly he will be broken, and there will be no help for him.

Darby English Bible (DBY)
Therefore shall his calamity come suddenly: in a moment shall he be broken, and without remedy.

World English Bible (WEB)
Therefore his calamity will come suddenly. He will be broken suddenly, and that without remedy.

Young’s Literal Translation (YLT)
Therefore suddenly cometh his calamity, Instantly he is broken — and no healing.

நீதிமொழிகள் Proverbs 6:15
ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
Therefore shall his calamity come suddenly; suddenly shall he be broken without remedy.

עַלʿalal
כֵּ֗ןkēnkane
פִּ֭תְאֹםpitʾōmPEET-ome
יָב֣וֹאyābôʾya-VOH
אֵיד֑וֹʾêdôay-DOH
פֶּ֥תַעpetaʿPEH-ta
יִ֝שָּׁבֵ֗רyiššābērYEE-sha-VARE
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מַרְפֵּֽא׃marpēʾmahr-PAY

இணை வசனம்

2 Chronicles 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

Jeremiah 19:11
அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக் கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Psalm 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.

Proverbs 1:27
நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.

Isaiah 30:13
இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.

1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

Psalm 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

Proverbs 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.


Tags ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்
நீதிமொழிகள் 6:15 Concordance நீதிமொழிகள் 6:15 Interlinear நீதிமொழிகள் 6:15 Image