Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 4:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 4 நீதிமொழிகள் 4:9

நீதிமொழிகள் 4:9
அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

Tamil Indian Revised Version
அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

Tamil Easy Reading Version
உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும்.

திருவிவிலியம்
அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.”

Proverbs 4:8Proverbs 4Proverbs 4:10

King James Version (KJV)
She shall give to thine head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.

American Standard Version (ASV)
She will give to thy head a chaplet of grace; A crown of beauty will she deliver to thee.

Bible in Basic English (BBE)
She will put a crown of grace on your head, giving you a head-dress of glory.

Darby English Bible (DBY)
She shall give to thy head a garland of grace; a crown of glory will she bestow upon thee.

World English Bible (WEB)
She will give to your head a garland of grace. She will deliver a crown of splendor to you.”

Young’s Literal Translation (YLT)
She giveth to thy head a wreath of grace, A crown of beauty she doth give thee freely.

நீதிமொழிகள் Proverbs 4:9
அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
She shall give to thine head an ornament of grace: a crown of glory shall she deliver to thee.

תִּתֵּ֣ןtittēntee-TANE
לְ֭רֹאשְׁךָlĕrōʾšĕkāLEH-roh-sheh-ha
לִוְיַתliwyatleev-YAHT
חֵ֑ןḥēnhane
עֲטֶ֖רֶתʿăṭeretuh-TEH-ret
תִּפְאֶ֣רֶתtipʾeretteef-EH-ret
תְּמַגְּנֶֽךָּ׃tĕmaggĕnekkāteh-ma-ɡeh-NEH-ka

இணை வசனம்

Proverbs 1:9
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

Proverbs 3:22
அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

Proverbs 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.

Isaiah 28:5
அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,

1 Timothy 2:9
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,

Hebrews 2:7
அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.

1 Peter 3:4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

1 Peter 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

Revelation 3:21
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.


Tags அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும் அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்
நீதிமொழிகள் 4:9 Concordance நீதிமொழிகள் 4:9 Interlinear நீதிமொழிகள் 4:9 Image