நீதிமொழிகள் 4:8
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
Tamil Indian Revised Version
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
Tamil Easy Reading Version
ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பெரியவனாக்கும். ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு. ஞானம் உனக்கு மதிப்பைக் கொண்டுவரும்.
திருவிவிலியம்
அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.
King James Version (KJV)
Exalt her, and she shall promote thee: she shall bring thee to honour, when thou dost embrace her.
American Standard Version (ASV)
Exalt her, and she will promote thee; She will bring thee to honor, when thou dost embrace her.
Bible in Basic English (BBE)
Put her in a high place, and you will be lifted up by her; she will give you honour, when you give her your love.
Darby English Bible (DBY)
Exalt her, and she shall promote thee; she shall bring thee to honour when thou dost embrace her.
World English Bible (WEB)
Esteem her, and she will exalt you. She will bring you to honor, when you embrace her.
Young’s Literal Translation (YLT)
Exalt her, and she doth lift thee up, She honoureth thee, when thou dost embrace her.
நீதிமொழிகள் Proverbs 4:8
நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
Exalt her, and she shall promote thee: she shall bring thee to honour, when thou dost embrace her.
| סַלְסְלֶ֥הָ | salsĕlehā | sahl-seh-LEH-ha | |
| וּֽתְרוֹמְמֶ֑ךָּ | ûtĕrômĕmekkā | oo-teh-roh-meh-MEH-ka | |
| תְּ֝כַבֵּ֗דְךָ | tĕkabbēdĕkā | TEH-ha-BAY-deh-ha | |
| כִּ֣י | kî | kee | |
| תְחַבְּקֶֽנָּה׃ | tĕḥabbĕqennâ | teh-ha-beh-KEH-na |
இணை வசனம்
1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 Kings 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
Proverbs 3:35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
Proverbs 22:4
தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
Daniel 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
Tags நீ அதை மேன்மைப்படுத்து அது உன்னை மேன்மைப்படுத்தும் நீ அதைத் தழுவிக்கொண்டால் அது உன்னைக் கனம்பண்ணும்
நீதிமொழிகள் 4:8 Concordance நீதிமொழிகள் 4:8 Interlinear நீதிமொழிகள் 4:8 Image